dinamalar telegram
Advertisement

கை விரலுக்கு ஒரு கவசம்!

Share

கத்தியால் காய்கறிகளை வெட்டுவது, பழகிப் போனாலும், எப்போதாவது கத்தி அதன் வேலையை காட்டிவிடும்; நகத்தையோ, விரலையோ பதம் பார்த்து விடும். இதற்கு எளிதான ஒரு பாதுகாப்பு ஏற்பாடு இருக்கிறது. இந்த கவசத்தை, நடு விரலில் மாட்டியபடி வெட்டினால், விரல்கள் நிச்சயம் தப்பித்து விடும்.

சமையல் கலைக்குள் முதன் முதலில் அடியெடுத்து வைக்கும் இள வயதினர், இதை வாங்கி வைத்துக் கொள்வது உத்தமம். 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' என்பதால், துருப்பிடிக்கும் வாய்ப்பும் இல்லை. சுத்தம் செய்வதும் எளிது.

விலை: 159 ரூபாய்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement