மீன் செதில்களை நீக்கும்போது, அந்த செதில்கள் எங்கும் விழுந்து, சுகாதாரமும் சுத்தமும் பாதிக்கப்படுகிறது. இந்த குறைபாட்டை நீக்கும் வகையிலான, 'ஸ்க்ராப்பர்'கள் இப்போது வந்துள்ளன.
மீனின் செதில்களை நீக்கும்போது, அவை ஸ்க்ராப்பரில் உள்ள சேமிப்பு கலனில் சேமிக்கப்பட்டு விடும். இறுதியில், அவற்றை நாம் மொத்தமாக அப்புறப்படுத்தி விடலாம்.
விலை: 249 ரூபாய்
செதிலை சேமிக்கலாம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!