Advertisement

நிலக்கரி நிறுவனத்தில் 259 காலியிடங்கள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 'கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி' பிரிவில் 259 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: மெக்கானிக்கல் 125, எலக்ட்ரிக்கல் 65, இ.சி.இ., 10, சிவில் 5, கன்ட்ரோல் & இன்ஸ்ட்ரூமென்டேசன் 15, கம்ப்யூட்டர் 5, மைனிங் 5, ஜியாலஜி 5, நிதி 14, எச்.ஆர்., 10 என மொத்தம் 259 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். மற்ற பிரிவுகளான ஜியாலஜி பிரிவுக்கு ( எம்.டெக்., / எம்.எஸ்சி.,), நிதி ( சி.ஏ., / எம்.பி.ஏ., ), எச்.ஆர்., ( எச்.ஆர்., / பிசினஸ் மேனேஜ்மென்ட் / பிசினிஸ் அட்மினிஸ்ட்ரேசன்) முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.3.2020 அடிப்படையில் பொது 30, ஓ.பி.சி., 33, எஸ்.சி., / எஸ்.டி., 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ.500. செயல்பாட்டுக்கட்டணம் ரூ. 354. எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 354 மட்டும்.

கடைசிநாள்
: 17.4.2020

விபரங்களுக்கு: www.nlcindia.com/new_website/careers/advt/GET-MAR-2020.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement