Advertisement

மத்திய அரசில் இன்ஜினியர் பணி

மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆர்.ஐ.டி.இ.எஸ்., நிறுவனத்தில் இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 35 சிவில் இன்ஜினியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.இ., / பி.டெக்., சிவில் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.2.2020 அடிப்படையில் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

அனுபவம்: தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, பாலங்கள் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் இரண்டு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்
: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300.

கடைசி நாள்
: 23.3.2020.

விபரங்களுக்கு
: https://rites.com/web/images/stories/uploadVacancy/1_20-Engineer%20DFC-cont-pay-scale-ad.pdf.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement