Advertisement

கப்பல் கட்டும் தளத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

விசாகபட்டினம் இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் 51 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: டிசைனர் (மெக்கானிக்கல் 10, எலக்ட்ரிக்கல் 3), ஜூனியர் சூப்பர்வைசர்(மெக்கானிக்கல் 7, எலக்ட்ரிக்கல் 9, சிவில் 7), ஆபிஸ் அசிஸ்டென்ட் 9, ஜூனியர் பயர் இன்ஸ்பெக்டர் 4, டிரைவர் 2 என 51 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பதவி வாரியாக மாறுபடும்

வயது :
7.4.2020 அடிப்படையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் 25, ஜூனியர் பயர் இன்ஸ்பெக்டர் 30, மற்ற பதவிகளுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

கடைசிநாள்
: 7.4.2020.

விபரங்களுக்கு
: www.hslvizag.in/WriteReadData/userfiles/file/Recruitment/2020_03_08_Detailed-advt-on-fixed-term-contract.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement