Load Image
dinamalar telegram
Advertisement

சூடான, 'சூப்!'

வீட்டில், 'சூப்' போடுவதை, சவாலாக நினைப்பவர்கள், 'ஆட்டோமேட்டிக் சூப் மேக்கர்' ஒன்றை வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள். 'ஒரு பட்டனை தட்டினால் சூப் ரெடி' என்று சொல்லும் அளவுக்கு, மிக எளிதாக இருக்கும். டென்ஷன் குறைந்து, மனசு, 'ஜில்'லுன்னு ஆகும்.
உதாரணமாக, 'ஒண்டர்செப் ஆட்டோமேட்டிக் சூப் மேக்கர்' குறித்து பார்க்கலாம்.
* இந்த சூப் மேக்கர் சூடுபடுத்துவது, கொதிக்க வைப்பது, கலக்குவது என, பலவற்றிற்கும் பயன்படும்

* கிண்டிக் கொண்டிருக்க தேவையில்லை. தயாராகி விட்டதா என்ற தவிப்புடன், எட்டி எட்டிப் பார்க்க வேண்டியதில்லை
* பச்சிளங் குழந்தைகள், நோயாளிகளுக்கு கைபடாமல் தயாரித்து கொடுக்கலாம்
* நார்சத்துக்கள் வீணாகாது
* 'டச் கன்ட்ரோல்' வசதியுடன், தண்ணீர் வற்றிப் போகாமல் பாதுகாக்கும் திறன் கொண்டது.
இப்படி சொல்வதற்கு நிறைய உள்ளது. இதே போல், வேறு சில நிறுவனங்களின் சூப் மேக்கர்களும் கிடைக்கின்றன.
ஒண்டர்செப் ஆட்டோமேட்டிக் சூப் மேக்கர் 880 வாட் சாதனத்தின் விலை, 6,594 ரூபாய்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement