dinamalar telegram
Advertisement

'டூ இன் ஒன்' கரண்டி!

Share

அவசரத்தில் அண்டாவுக்குள் கூட கைபோகாது. பிறகு எங்கே இடுக்கி, கரண்டிகளை தேட! வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்கும் போது, சல்லடை கரண்டி கிடைத்தால், இடுக்கி கிடைக்காது; இடுக்கி கிடைத்தால், சல்லடை கரண்டி கிடைக்காது. இந்த பிரச்னையிலிருந்து ஓரளவு விடுபடும் வகையில், சல்லடை கரண்டியும் இடுக்கியும் சேர்ந்தது போன்ற கரண்டி இப்போது கிடைக்கிறது.
விலை, 165 ரூபாய்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement