dinamalar telegram
Advertisement

இனி எதற்கு எண்ணெய்!

Share

எண்ணெயில் பொரித்து சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய உடல் நிலைக்கு வந்துவிட்டவரா நீங்கள்?
மனதின் முடிவுக்கு, நாக்கு துணை நிற்க மறுக்கிறதா? கவலை வேண்டாம். சந்தையில், 'ஏர் பிரையர்'கள் நிறைய வந்து விட்டன.
பொரிக்க, வறுக்க, வதக்க என, எண்ணெய் இல்லாமல் செய்யலாம். ருசியில் பெரிய வித்தியாசம் இருக்காது; ஆரோக்கியத்தையும் பேணலாம்.
பிரஸ்டீஜ் பி.ஏ.எப்., 6.0 - 1200 வாட் ஏர்பிரையர்:
* சூடான காற்றை சுழலவிட்டு, நமக்கு தேவையானதை தயாரித்து வழங்குகிறது
* 80 டிகிரியிலிருந்து, 200 டிகிரி வரை சூடாக்கலாம்
* 30 நிமிடம் வரை தயாரிக்கும் நேரத்தை தேர்வு செய்யலாம்
விலை, 3,686 ரூபாய்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement