Advertisement

உர நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணி

கேரளாவில் உள்ள 'பாக்ட்' எனும் உரம் மற்றும் ரசாயனம் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: பிட்டர் 24, எலக்ட்ரீசியன் 15, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 12, ஆபிஸ் அசிஸ்டென்ட் 12, வெல்டர் 9, மெஷினிஸ்ட் 8, பிளம்பர் 4, மெக்கானிக் மோட்டார் 6 , கார்பென்டர் 2, மெக்கானிக் 4, பெயின்டர் 2 என மொத்தம் 98 இடங்கள் நிரபப்பட உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு 50 சதவீதம்.

வயது: 1.1.2020 அடிப்படையில் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணிக்காலம்: ஓராண்டு.

ஸ்டைபண்டு : மாதம் ரூ. 7,000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 28.2.2020.

விபரங்களுக்கு: http://fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Training020/TRADE%20ENGLI%20SH%20ADVT%202020.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement