Advertisement

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் இரண்டாண்டு ஒப்பந்த அடிப்படையில் 50 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: கிராஜூவேட் இன்ஜினியர் டிரைய்னி 30 (கெமிக்கல் 9, மெக்கானிக்கல் 7, எலக்ட்ரிக்கல் 7, இன்ஸ்ட்ரூமென்டேசன் 7) மற்றும் அசிஸ்டென்ட் மேனேஜர் 20 (கெமிக்கல் 5, மெக்கானிக்கல் 5, எலக்ட்ரிக்கல் 5, இன்ஸ்ட்ரூமென்டேசன் 5).

கல்வித்தகுதி: இரண்டு பதவிகளுக்கும் தொடர்புடைய பிரிவில் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.2.2020 அடிப்படையில் பதவி வாரியாக வயது, தகுதி மாறுபடுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்து, அதனை பிரிண்ட் அவுட் செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Chief General Manager-HR
Tamilnadu Newsprint and papers limited,
kagithapuram - 639 136,
Karur district.

கடைசிநாள்: 23.3.2020

விபரங்களுக்கு: www.tnpl.com/uploads/careers/27bda6ec78a84f01684aba9de0230cf9.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement