Advertisement

மத்திய அரசில் 1,297 பணியிடங்கள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,297 பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: லேப் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் ஆப்பரேட்டர், ஸ்டோர் கீப்பர், ஜூனியர் இன்ஜினியர், சயின்டிபிக் அசிஸ்டென்ட், லேபாரட்டரி அசிஸ்டென்ட், நுாலக கிளார்க், சர்வேயர், ஜூனியர் அக்கவுண்ட் ஆபிசர், ஸ்டோர் இன்சார்ஜ், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் உட்பட பல பதவிகள் உள்ளன.

வயது, கல்வி தகுதி: பதவி வாரியாக வயது மற்றும் கல்வித்தகுதி மாறுபடும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு மையம்: சென்னை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 20.3.2020

விபரங்களுக்கு : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_21022020.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement