Advertisement

ரயில்வேயில் வாய்ப்பு

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சரக்கு நடைபாதை கழகத்தில் (டி.எப்.சி.சி.ஐ.எல்., ) காலியாக உள்ள 54 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் (நிதி) 17, அசிஸ்டென்ட் மேனேஜர் (ஐ.டி.,) 13, ஜூனியர் மேனேஜர் (எச்.ஆர்.,) 4, எக்சிகியூட்டிவ் (நிதி) 13, எக்சிகியூட்டிவ் (எச்.ஆர்.,) 5 எக்ஸ்கியூட்டிவ் (ஐ.டி.,) 2 என 54 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகிறது.

வயது: அசிஸ்டென்ட் மேனேஜர் 18 -30, ஜூனியர் மேனேஜர் 18 -27, எக்ஸ்கியூட்டிவ் 18 -30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு, உடல் பரிசோதனை அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

தேர்வுக்கட்டணம்: ரூ. 1,000.

கடைசிநாள் : 15.3.2020

விபரங்களுக்கு: https://cdn.digialm.com/per/g01/pub/852/EForms/image/ImageDocUpload/617/1118346069440345214503.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement