Advertisement

'சாம்சங் கேலக்ஸி ஏ71'

'சாம்சங் கேலக்ஸி ஏ71', இந்தியாவில் அறிமுகமாகி விட்டது. 'கேலக்ஸி ஏ70' ஸ்மார்ட்போனுக்கு அடுத்து அறிமுகமாகி இருக்கும் மாடல் இது. இன்பினிட்டி ஓ திரை, நான்கு பின்பக்க கேமரா அமைப்பு ஆகியவற்றுடன் வந்துள்ளது, கேலக்ஸி ஏ71.

இந்த ஸ்மார்ட்போன், துவக்கத்தில் வியட்னாமில், இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில் ஒரு வகையில் மட்டுமே அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போன், விவோ வி17, ஒப்போ ரெனோ, ரெட்மி கே20 புரோ, ஒன் பிளஸ் 7 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8 ஜி.பி., ரே ம், 128 ஜி.பி., உள்ளமை தேக்ககம் கொண்ட இந்த போன், நாளை முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை: 29,999 ரூபாய்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement