Advertisement

சாம்சங் கேலக்ஸி எம் 31

'சாம்சங் கேலக்ஸி எம் 31' ஸ்மார்ட்போனின் அறிமுகம் எப்போது என்பது, ஒருவழியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. வரும், 25ம் தேதியன்று இந்த போன் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது.
இந்த போன், 64 மெகா பிக்ஸல் பிரதான கேமரா, 6,000 எம்.ஏ.எச்., பேட்டரி, சூப்பர் அமோல்டு இன்பினிட்டி யு டிஸ்பிளே என பக்காவான அம்சங்களுடன் வருகிறது.
விலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement