Advertisement

கலக்க வரும் ஐகூ 3

விரைவில், 'ஐகூ 3' ஸ்மார்ட் போன், இந்தியாவுக்கு வர இருக்கிறது. இம்மாதம், 25ம் தேதியன்று, சீனாவில் அறிமுகம் ஆகும் இந்த போன், இந்திய போன் பிரியர்களை ஒரு கலக்கு கலக்கும் என்கிறார்கள்.

இந்தியாவில் ஒன்பிளஸ், சயோமி,ஹூவாவேய் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக இந்த போன் இருக்கும் என்கிறார்கள், சந்தை வல்லுனர்கள்.

சிறப்புகள்:



12 ஜிபி ரேம்
55வாட் சார்ஜிங் சப்போர்ட்
ஹோல் பஞ்ச் டிஸ்பிளே
64 எம்.பி., கேமரா
ஸ்நாப்டிராகன் 865 பிராஸசர்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement