Advertisement

குழந்தையை காத்த விவேகச் சிறுவன்!

தெருவில், சின்னஞ்சிறு குழந்தை, தளிர் நடையாக வந்து கொண்டிருந்தது.
எதிரே, தாறுமாறாகவும், புயல் வேகத்துடனும் வந்த குதிரை வண்டி, அந்த குழந்தை பக்கமாக சென்றது.
இதை பார்த்தவர்களுக்கு ரத்தம் உறைவது போல் ஆகி விட்டது... 'கண் திறப்பதற்குள், குழந்தையை, நசுக்கி கொன்று விடப் போகிறது' என்ற அதிர்ச்சியில் கண்களை மூடினர். யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
அச்சமயத்தில், ஓரமாக சென்ற, ஏழு வயது சிறுவன் கண்களில், இந்த ஆபத்து காட்சி பட்டது. உடனே, உயிரைப் பற்றி, சிறிதும் கவலையின்றி, ஒரே பாய்ச்சலில் குழந்தையைக் காப்பாற்றினான். அந்த சிறுவன், பின்னாளில் சுவாமி விவேகானந்தர் என்ற பெயரால் புகழ் பெற்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement