Advertisement

வி.யு., சினிமா 'டிவி'

பிரபல வி.யு., நிறுவனம், புதிதாக, வி.யு., சினிமா, 'டிவி' மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.டால்பி விஷன் எச்.டி.ஆர்., 4கே துல்லியம், ஆண்ட்ராய்டு டிவி 9 பை, 40 வாட் ஆடியோ அவுட்புட் என பக்கா சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

43, 50, 55 அங்குல அளவுகளில் மூன்று, 'டிவி'கள் அறிமுகமாகியுள்ளன. 'யு - டியூப், அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார்' உள்ளிட்ட பல்வேறு வீடியோ சேவைகளை சப்போர்ட் செய்யும் விதத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது.விலை, 26 ஆயிரத்து, 999 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement