Advertisement

காளான் வளர்ப்பு பயிற்சி

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி காட்டுப் பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், 20ம் தேதி, காளான் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அதே பயிற்சி நிலையத்தில், 21ம் தேதி கெண்டை மீன் வளர்ப்பு குறித்தும், பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், பங்குபெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.தொடர்புக்கு: 044 - 2745 2371

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement