Advertisement

பாதுகாப்பு படையில் 418 பணியிடங்கள்

பாதுகாப்பு படையில் 418 காலியிடங்களை நிரப்புவதற்கு, யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: தேசிய அகாடமியில் ராணுவத்தில் 208, கப்பல்படையில் 42, விமானப்படையில் 120 மற்றும் நாவல் அகாடமியில் 48 என மொத்தம் 418 இடங்கள் உள்ளன.

வயது: 2.7.2001 - 1.7.2004க்குள் பிறந்திருக்க வேண்டும். திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை மட்டும். தேர்வு 19.4.2020ம் தேதி நடைபெறுகிறது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 28.1.2020

விபரங்களுக்கு
: https://upsconline.nic.in/mainmenu2.php

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement