Advertisement

மத்திய அரசில் வாய்ப்பு

மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில், 277 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: டெக்னிக்கல் ஆபிசர் 28, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி - Iல் 65, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி - IIல் 92 , கிளார்க் 18, டிரைவர் 20, டிரைவர் - பம்ப் ஆப்பரேட்டர் - பயர்மேன் 26, ஸ்டெனோகிராபர் 10, நர்ஸ் 4, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 6, சப் ஆபிசர் 5, டெக்னீசியன் 3 என மொத்தம் 277 காலியிடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி, தேர்ச்சி முறை: பதவி வாரியாக மாறுபடுகிறது. விண்ணப்ப விபரங்களை பார்த்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்
: ரூ.100.

கடைசிநாள்
: 31.01.2020

விபரங்களுக்கு: https://hwb.mahaonline.gov.in/PublicApp/STD/GetFile.ashx?ID=bca716e9-6080-4cf9-b65a-5be620def7bb

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement