Advertisement

ஒரு வாரம் கொண்டாட்டம்!

ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில், ஆட்டம், பாட்டம் என, மகர சங்கராந்தியை ஒரு வாரத்துக்கு கொண்டாடுவர், பழங்குடி மக்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். அறுவடை முடிந்து, ஒவ்வொரு குடும்பத்தின் கைகளிலும் லாப பணம் இருக்கும். எனவே, இந்த சந்தோஷத்தை கொண்டாட, ஆண் - பெண் இருபாலருமே, மது அருந்தி மயங்கி இருப்பதும், இப்பண்டிகையின் ஓர் அங்கமாகும்.
இந்நாளில், ஒடிசாவின் புகழ்பெற்ற, ஜெகநாதர் கோவிலில், இரண்டு முறை அலங்காரங்கள் செய்து, சிறப்பு பூஜை செய்வர். சத்தீஸ்கர் மாநில கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் உண்டு.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement