Advertisement

பயிற்சி

ஆடு வளர்ப்பு
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துார் கிராமத்தில், உழவர் பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து, நாளை, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு: 044 - 2726 4019

பேக்கரி தின்பண்டம் தயாரிப்பு
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், நாளை மற்றும் நாளை மறு தினம், பேக்கரி தின்பண்டங்கள் தயாரிப்பு குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், பங்கு பெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.தொடர்புக்கு: 044 - 2745 2371

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement