Advertisement

'ரெட்மி' புதிய அறிமுகங்கள்

'சயோமி' நிறுவனத்தின் துணை பிராண்டான, 'ரெட்மி' சமீபத்தில் சீனாவில் அதன் புதிய தயாரிப்புகளான, 'ரெட்மி கே - 30' ஸ்மார்ட் போன் மற்றும் 'ரெட்மி புக் - 13' லேப்டாப் ஆகியவற்றை அறிமுகம் செய்தது.
அத்துடன் கூடவே, அதன் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கரான, 'ரெட்மி ஏ.ஐ., ஸ்பீக்கர் பிளே' மற்றும் வைபை ரூட்டரான, 'ரெட்மி ரூட்டர் ஏ.சி., 2100' ஆகியவற்றையும் அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டும் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை: ரெட்மி ஸ்பீக்கர்: ரூ.800; ரெட்மி ரூட்டர்: ரூ.1,700

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement