Advertisement

சார்லி சாப்ளின் காந்திஜியிடம் பேசியது என்ன?

காந்திஜியை சந்திக்க மிகவும் ஆசைப்பட்ட, இங்கிலாந்து நடிகர், சார்லி சாப்ளின், அவரை சந்தித்தார்.
'காந்திஜியை சந்தித்தபோது, அவரிடம் எதை பற்றி பேசுவது என்று அறியாமல் குழம்பினேன். பின், இயந்திரங்கள் பற்றியும், இயந்திர செயல்பாடுகள் பற்றி மட்டும் தான் பேசினோம். பேசிய பின், புறப்பட தயாரானபோது, 'எங்கள் பிரார்த்தனையை காண விருப்பம் இருக்கிறதா...' என்று கேட்டார், காந்திஜி...' என, 'சாப்ளினின் சுயசரிதத்தில்' இந்த அபூர்வ சந்திப்பு பற்றி, குறிப்பிட்டு இருக்கிறார்.
—ஜோல்னாபையன்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement