Advertisement

இரவிலும் வழிகாட்ட போகுது கூகுள் மேப்ஸ்

புதுடில்லி: இரவு நேரங்களிலும், பாதுகாப்பாக பயணிக்க சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் புது வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக, கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது.


தற்காலத்தின், பெரும்பாலானோருக்கு வழிகாட்டியாக, கூகுளின் அங்கமான கூகுள் மேப் மாறியுள்ளது. வழி தெரியாதவர்களுக்கு, அவர்களுக்கு தேவையான பாதையை தெளிவாக காட்டி வருகிறது. இதற்காக கூகுள் நிறுவனம் பல அப்டேட்களை வழங்கி வருகிறது.


இந்நிலையில், இரவு நேரத்தில், பாதுகாப்பாக பயணிக்க, சரியான பாதை எது என்பதை அறிந்து கொள்ளும் வசதியை கூகுள் மேப்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.லைட்டிங் எனப்படும் இந்த வசதியை தேர்வு செய்தால், அதிக விளக்குகளுடன் பிரகாசமாக இருக்கும் வீதிகள் அடையாளம் காட்டப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதியை முதல்முறையாக, இந்தியாவில் விரைவில் பரிசோதனை செய்ய உள்ளதாக கூகுள் மேப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (11)

 • Ramakrishnan - NYC,யூ.எஸ்.ஏ

  அத்துடன் எங்கெங்கு சிசிடிவி கேமிரா அதிகமாக நிறுவப் பட்டிருக்கிறதோ அதனையும் சேர்த்து வழி கட்டலாம். அரசாங்கமும் இதில் ஒத்துழைத்து அதிக சிசிடிவி கேமிராக்களை நிறுவலாம்.

 • ச.கூரிதாஸ் -

  நானும் என் பிரண்டும் தஞ்சாவூருக்கு புதுசு. அன்னிக்கி பைக்குல ஒரு நா நைட்டு நாங்க எங்க பிரண்டு வீட்டுக்கு போக கூகிள்ட்ட கேட்டு போனோம், அது எங்கள ஒரு மூத்திரச்சந்து வழியா கூட்டிட்டு போயி அசிங்கப்படுத்திருச்சு.

  • Matt P - nashville,tn

   முதலில் இந்தியாவில் மூத்திர சந்தே இல்லாமல் ஆக்க பாருங்க . அவசரத்துக்கு என்ன தான் செய்ய முடியும் ?. பஸ் நிலையங்களில் எப்படியும் மூக்கை பொத்திகிட்டு தானே பெய்ய வேண்டியிருக்கு. அரசாங்கம் எல்லா பொது கழிவறைகளை சுத்தமாக வைக்க முயற்சிக்க வேண்டும். டாஸ்மாக் ல் கோடி கணக்கில வருமானம் ,. ..தண்ணி அடிச்சுகிட்டு அவனவன் என்ன தான் செய்வான். அவசரத்துக்கு சந்து பொந்து தான் உதவுது. ...அரசாங்கம் சுகாதாரத்துக்கு பணம் செலவழிப்பது அவசியம்.

  • rajesh -

   டுமீளன் சந்துல மூத்திரம் அடிப்பான்னு கூகுளுக்கு தெரியாது...... கேட்டா நாங்க தான் உலகத்துக்கே நாகரீகம் காத்துகொடுதிம்னு பீலா விடுவான் இந்த டுமீளன்

  • Ramkumar - Bangalore

   செம காமடி. ஆக நம்ம தமிழ்நாட்ல கூகிள் மொதல்ல மூத்திரசந்துகள கண்டு புடிக்கணும். என்னடா இது நம்ம கூகிளுக்கு வந்த சோதனை? கூரிதாஸ் தம்பி, நீங்க வெளியூர்ல இருந்து வந்து திருச்சில ஏதோ இன்ஜினியரிங் காலேஜ்ல சேந்துரூக்கீங்கன்னு நெனக்கிரேன். ரைட்டா? நானும் அப்பிடித்தான். தஞ்சாவூர்ல நெறைய பிரண்ட்ஸ். நீங்க இப்பயிருந்தே AI அல்கோரிதம், சர்ச் அல்கோரிதம் எல்லாம் படிக்க ஆரம்பிச்சுருங்க. எதிர்காலத்துல கூகிள், இன்டெல், குவால்காம் மாதிரி பெரிய நிறுவங்களுக்கு அதுல ஆள் தேவைப்படுது. இந்த பீல்டுக்கு செம இன்டரெஸ்டிங்கா இருக்கும்.

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  தி மு க ஆட்சிக்கு வந்தால் இந்த வசதி வேலை செய்யாதே

  • MIRROR - Thamizhagam,இந்தியா

   திமுக ஆட்சி எப்போதும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டி என்பதை மனசாட்சி உள்ளவர்கள் மறுக்கமாட்டார்கள்

  • S.V ராஜன்(தேச பக்தன்...) - chennai,இந்தியா

   MIRROR - உன்னோட காமெடிக்கும் ஒரு அளவு இல்லையா..

  • Ramalingam Shanmugam - mysore,இந்தியா

   சபாஷ்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement