Advertisement

'ஹூவாவேய் வாட்ச்'

'ஹூவாவேய் வாட்ச் ஜி.டி., 2' இந்தியாவில் அறிமுகம் ஆகிவிட்டது. இது, ஹூவாவேய் வாட்ச் ஜி.டி.,யின் அடுத்த மாடலாகும்.
ஜி.டி., 2, பிற நாடுகளில் செப்டம்பரில் அறிமுகம் ஆனது. இந்தியாவில், 5ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால், இரண்டு வாரங்கள் வரை தாக்குப் பிடிக்கும் என்பது இதன் சிறப்பம்சங்களுள் ஒன்று. மற்றபடி, இதயத்துடிப்பு, துாக்கம் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும் உதவும்.
விலை: 14,990 ரூபாயில் துவங்கி, 21,990 ரூபாய் வரை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement