Advertisement

பசு மாட்டிற்குதடுப்பூசி அட்டவணை

Share

வயது - தடுப்பூசி விவரம்
4 முதல் 8 மாதம் - கன்று வீச்சு நோய்
4 மாதம் - கோமாரி நோய் தடுப்பூசி முதல் தடவை
4 வாரங்கள் கழித்து - கோமாரி நோய் தடுப்பூசி 2ம் தடவை
நோய் கிளர்ச்சி உள்ள பகுதிகளில் 4 மாதங்களுக்கு ஒருமுறை - கோமாரி நோய் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்)
6 மாதம் - சப்பை நோய், அடைப்பான் நோய்
ஆண்டு தடுப்பூசி - சப்பை நோய், அடைப்பான் நோய், தொண்டை அடைப்பான் நோய்

- டாக்டர்.வி.ராஜேந்திரன்,
முன்னாள் இணை இயக்குனர்,
கால்நடை பராமரிப்புத்துறை.
94864 69044

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement