Advertisement

'சோனி'யின் புதிய கேமரா

'சோனி இந்தியா' நிறுவனம், 'ஆல்பா 9 இரண்டு' எனும் புதிய கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மிகப் பிரபலமான, 'ஆல்பா 9' கேமராவின் அடுத்தகட்டமாக இந்த, 'ஆல்பா 9 இரண்டு' வந்துள்ளதாக சோனி தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியாக படமெடுப்பதில் அதிக வேகம், இணைய தொடர்பு மூலம் கோப்புகளை அனுப்புவது, அட்வான்ஸ் போகஸிங் சிஸ்டம் என, பலவிதங்களில் இந்த மாடல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
'ஆல்பா 9' கேமராவை விட, இரு மடங்கு அதிக வேகத்தில், 'மெக்கானிக்கல் ஷட்டர்' மூலமாக, 1 வினாடிக்கு, 10 பிரேம்கள் வீதம் தொடர்ச்சியாக படமெடுக்கலாம்.
விலை: ரூ.3,99,990

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement