Advertisement

கால்நடை துறையில் 583 பணியிடங்கள்

தமிழக கால்நடை பராமரிப்பு துறையில், 583 கால்நடை ஆய்வாளர் ('கிரேடு-2') பதவிக்கான பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி
: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 1-7-2019 அடிப்படையில் பொது பிரிவினர் 30, பி.சி.,/எம்.பி.சி.,/டி.என்.சி., 32, எஸ்.சி.,/எஸ்.சி., (ஏ)/எஸ்.டி., மற்றும் விதவைகள் 35, எஸ்.சி.ஏ.,/எஸ்.சி.,/எஸ்.டி.,/எம்.பி.சி.,/பி.சி.,/பி.சி.எம்., பிரிவில் 'டிகிரி' முடித்தவர்களுக்கு 46 வயது.

தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: https://www.tn.gov.in/job_opportunity என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

முகவரி: இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள், எண். 571, அண்ணா சாலை, சென்னை-600 035

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. 'டிடி'யாக விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.

கடைசி நாள்
: 20-12-2019

விபரங்களுக்கு: https://www.tn.gov.in/job_opportunity

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement