Advertisement

இஸ்ரோவில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

நெல்லை அருகே மகேந்திரகிரியில் செயல்படும் இஸ்ரோ திரவ உந்து விசை மையத்தில், 220 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : கிராஜூவேட் அப்ரென்டிஸ் 41, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 59, டிரேடு அப்ரென்டிஸ் 120 என மொத்தம் 220 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது : 14.12.2019ன் படி கிராஜூவேட் அப்ரென்டிஸ் 35, 21.12.2019ன் படி டெக்னீசியன் அப்ரென்டிஸ் 35, 4.1.2020ன் படி டிரேடு அப்ரென்டிஸ் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐ.டி.ஐ.,

ஊதியம் : மாதம் ரூ. 7,700 - 9,000

விண்ணப்பிக்கும் முறை: இணையளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து டிச., 14, 21 மற்றும் 2020 ஜன., 4 தேதிகளில் நடக்கும் நேர்முகத்தேர்வில் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

விபரங்களுக்கு
: www.iprc.gov.in/iprc/images/Apprentice/Apprentice_Advertisement.pdf

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement