Advertisement

தமிழக அரசில் வேலை

Share

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை மையத்தில் 170 இடங்களை, ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: அக்கவுண்டன்ட் 2, புராஜக்ட் அசோசியேட் 1, பியூன் 2, மாவட்ட திட்ட உதவியாளர் 10, ஊராட்சி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் 18, ஊராட்சி ஒன்றிய திட்ட உதவியாளர் 137 என மொத்தம் 170 இடங்கள் உள்ளன.

கல்வி, வயது, தகுதி : பதவி வாரியாக மாறுபடுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

முகவரி:
Director cum Mission Director,
Department of Integrated Child Development Services,
No.1, Dr.M.G.R Salai,
Taramani, Chennai - 600 113

கடைசிநாள் : 17.12.2019

விபரங்களுக்கு : https://icds.tn.nic.in/Recruitment.HTML

Share

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement