dinamalar telegram
Advertisement

' வருகிறது 'நோக்கியா 2.3'

Share

எச்.எம்.டி., குளோ­பல்' நிறு­வ­னம், 'நோக்­கியா 2.3' போனை அறி­மு­கம் செய்­துள்­ளது. இந்த போன், 6.2 அங்­கு­லம் திரை கொண்­டது. ஒரு முறை, 'சார்ஜ்' ஏற்­றி­னால், தாரா­ள­மாக இரண்டு நாட்­க­ளுக்கு தாங்­கும். இரண்டு கேமரா கொண்­டது. 'ஆண்ட்­ராய்டு 10 ரெடி' போனான இது, மூன்று ஆண்­டு­க­ளுக்கு தொடர்ந்து மாதாந்­திர பாது­காப்பு அப்­டேட்­டும், இரண்டு ஆண்­டு­க­ளுக்கு, ஓ.எஸ்., அப்­டேட்­டும் கிடைக்­கப் பெறும். விரை­வில், இந்­தி­யா­வுக்கு வந்­து­வி­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
விலை: ரூ.8,600

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement