Advertisement

விவோ இஸட் 5 ஐ

விவோ நிறுவனம், அதன் புதிய, 'விவோ இஸட் 5 ஐ' ஸ்மார்ட்போனை, அறிமுகம் செய்துள்ளது.
பார்ப்பதற்கு கிட்டத்தட்ட, இஸட் 5 போலவே உள்ள இந்த போன், மூன்று கேமரா செட் அப்புடன் வந்துள்ளது.
இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகிறது என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சிறப்பம்சங்கள்:
* 6.53 அங்குல முழு, எச்.டி., திரை
* குவால்காம் ஸ்நாப்டிராகன், 675 எஸ்.ஓ.சி.,
* 8ஜி.பி.,/ 128 ஜி.பி., /256 ஜி.பி., வரை நினைவகத்தை அதிகரிக்கலாம்
* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
* விலை இந்திய மதிப்பில், 18,300 ரூபாய்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement