Advertisement

மி ஸ்மார்ட் மேஜை விளக்கு

சயோமி நிறுவனத்தின் தயாரிப்புகள், மொபைல் போனில் ஆரம்பித்தது, இப்போது மேஜை விளக்கு வரை வந்து நிற்கிறது.
'மி ஸ்மார்ட் எல்.இ.டி., டெஸ்க் லேம்ப் 1 எஸ்.,' எனும் மேஜை விளக்கை சயோமி நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. வெளிச்சத்தில் துவங்கி, வெப்பம் வரை பல விஷயங்களை இந்த மேஜை விளக்கில் கன்ட்ரோல் செய்துகொள்ளலாம்.
செயலி மூலமாகவும் இதை செயல்படுத்தலாம். அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட் ஆகியவற்றையும் சப்போர்ட் செய்யும்.
எளிதில் மடித்து எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விலை: 1,999 ரூபாய்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    செயலி மூலமாகவும் இதை செயல்படுத்தலாம்???ஒரு விளக்கை அணைக்க கூட எழுந்திருக்க முடியாத இவர்கள் வாழ்ந்து நாட்டுக்கு என்ன பயன்???

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement