Advertisement

வருவாய் பயிர் துவரை

துவரை சாகுபடி குறித்து, திருத்தணி அடுத்த, அகூர் கிராமத்தைச்சேர்ந்த என்.சுப்ரமணி கூறியதாவது:வறட்சியை தாங்கி வளரக்கூடிய பயிர்களில், துவரை பயறு சாகுபடியும் ஒன்று. இந்த பயறு, ஆறு மாதங்களில் மகசூலுக்கு வரும். இதை, தனி பயிராகவும், வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பல வித எண்ணெய்வித்து பயிர்களில், ஊடு பயிராகவும்பயிரிடலாம்.குறிப்பாக, மலையும், மலை சார்ந்த வயல்கள் மற்றும் தண்ணீர் பாசனம் இல்லாத வயல்வெளிகளில் அதிகமாக பயிரிடலாம். ஒரு ஏக்கர் நிலத்தில், துவரை சாகுபடி செய்தால், ஆறு மாதங்களுக்கு பின், 35 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் பார்க்கலாம். அதிக செலவு இன்றி கிடைக்கும்,வருவாய் பயிராகும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 87542 61608

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement