Advertisement

தொல்லியல் துறையில் பணி

தமிழக அரசின் தொல்லியல் துறையில், 'தொல்லியல் அதிகாரி' பிரிவில் 18 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: குறைந்தது 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். பி.சி., / பி.சி.எம்., / எம்.பி.சி., / எஸ்.சி., / எஸ்.டி., / விதவை ஆகிய பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. மற்ற பிரிவினர் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எம்.ஏ., பழங்கால வரலாறு மற்றும் தொல்லியல் அல்லது தொல்லியல் முடித்திருக்க வேண்டும். அல்லது எம்.ஏ., வரலாறு அல்லது இந்திய வரலாறு அல்லது தமிழ் படிப்புடன், 'கல்வெட்டு மற்றும் தொல்லியல்' பிரிவில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: இரண்டு தாள்களை கொண்ட எழுத்துத்தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 100.

கடைசிதேதி: 27.12.2019

விபரங்களுக்கு: www.tnpsc.gov.in/Notifications/2019_33_notifn_Archaeological_Officer.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement