Advertisement

'செயில்' நிறுவனத்தில் 399 காலியிடங்கள்

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்) நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவில் 399 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: மெக்கானிக்கல் 156, எலக்ட்ரிக்கல் 91, உலோகவியல் 67, கெமிக்கல் ௩௦, மைனிங் ௧௯, இன்ஸ்ட்ரூமென்டேஷன் ௩௬ என 399 இடங்கள் உள்ளன.

வயது: 14.6.19 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் (மெக்கானிக்கல், உலோகவியல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், மைனிங்) படிப்பை குறைந்தது 65 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

உடல் தகுதி: குறைந்தது உயரம் 155 செ.மீ. குறைந்து எடை 45 கிலோ இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: 'GATE - 2019' தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.100. கடைசிநாள்: 15.12.2019

விபரங்களுக்கு: www.sailcareers.com/media/uploads/Advertisement__English__nov.pdf

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement