Advertisement

ஐ.டி.ஐ., படிப்புக்கு வேலை

விசாகபட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் 275 அப்ரென்டிஸ் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், பிட்டர், மெக்கானிக், பெயின்டர், கார்பென்டர், வெல்டர், ஏ.சி., மெக்கானிக் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது: 1.4.2020 அடிப்படையில் பொது/ஓ.பி.சி., பிரிவினர் 1.4.1999 - 1.4.2006க்குள்ளும், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் 1.4.1994 - 1.4.2006க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி. மற்றும் தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை:
எழுத்துத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

கடைசிநாள்: 5.12.2019

விபரங்களுக்கு: www.indiannavy.nic.in/sites/default/files/Advt_Enrollment_of_Apprentices_in_DAS_V_2020-21_Batch.pdf

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement