Advertisement

வங்கி அதிகாரி வாய்ப்பு

தனியார் துறை வங்கியான ஐ.டி.பி.ஐ.,யில் சிறப்பு அதிகாரி பிரிவில் 61 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: துணை பொது மேனேஜர் 2, உதவி பொது மேனேஜர் 5, மேனேஜர் 54 என மொத்தம் 61 இடங்கள் உள்ளன.

கல்வி, வயது தகுதி: பதவி வாரியாக கல்வி மற்றும் வயது தகுதி மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: குழு விவாதம், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150.

கடைசிநாள் : 12.12.2019

விபரங்களுக்கு: www.idbibank.in/pdf/careers/Recruitment-of-Specialist-Officers.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement