Advertisement

பாப் அப் கேமராவுடன், 'டிவி'

ஹூவாவேய், புதிய, 75 அங்குல ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே, 65 அங்குல டிவியை அறிமுகம் செய்த நிலையில், இப்போது இந்த, 75 அங்குல டிவி வந்துள்ளது.
'ஹூவாவேய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி- 75' டிவி, 'குவான்டம் டாட் 4கே' பேனல் கொண்டதாகும்.
'ஹார்மோனி ஓ.எஸ்., 1.0' இயங்குதளத்தில் செயல்படும் இந்த டிவியில், வீடியோ உரையாடலுக்காக, பாப் அப் கேமராவும் உள்ளது. 60 வாட் சப் ஊபருடன், 360 டிகிரி சர்ரவுண்டு சவுண்டு சிஸ்டமும் கொண்டது. எக்ஸ் ஸ்மார்ட் ஸ்பீக்கர் உள்ளது.
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை: இந்திய மதிப்பில், 1.30 லட்சம் ரூபாய்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    இதெல்லாம் நமக்கு தோதுப் படாது. நாம பேசுறதையெல்லாம் பதிவு செஞ்சு அனுப்பிரும். டீ.வி யப் பாத்துக்கிட்டே உடை மாத்துனீஙன்னா அதையும் ரிகார்ட் பண்ணி அனுப்பி காசு பாத்துருவாங்க. அதிலேயும் ஹுவாவேய் வேற. ஓக்கேவா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement