Advertisement

புதிய, 'ஏர் பியூரிபையர்'

Share

காற்று மாசு, தலைநகர் டில்லியை கலங்கடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவைச் சேர்ந்த, 'சயோமி' நிறுவனம், அதன், 'ஏர் பியூரிபையர்' வரிசையில், புதிதாக ஒரு பியூரிபையரை அறிமுகம் செய்துள்ளது.
'மி ஏர் பியூரிபையர் - 3' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த சாதனம், இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்டவற்றை விட மேம்பட்டதாக இருக்கிறது.
இது, 484 சதுர அடி வரை உள்ள அறைகளுக்கு ஏற்றதாக உள்ளது. மேலும், 'டச் ஸ்கிரீன்' வசதியும் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.
விலை: 9,999 ரூபாய்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement