Advertisement

தாக்குப்பிடிக்குமா?

'ஐபோன் - 11' வரிசையை அறிமுகப்படுத்திய ஒரு மாதத்திற்கு பிறகு, அடுத்ததாக, 'ஏர்பாட் புரோ இயர்போனை' அறிமுகம் செய்துள்ளது, 'ஆப்பிள்' நிறுவனம்.
இந்த இயர்போனில், வெளிச் சத்தங்களை கண்டறிந்து, அவற்றை தடுத்து, துல்லியமான ஒலியை கேட்க வகை செய்யப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட புதிய, 'பீட்ஸ் சோலோ புரோ ஹெட்போனில்' உள்ள தொழில்நுட்ப வசதி இதிலும் உள்ளது.
'சார்ஜ்' ஏற்றினால், 24 மணி நேரம் தாக்குப் பிடிக்கும். ஆனால், விலை நமக்கு தாக்குப் பிடிக்குமா என பார்த்துக் கொள்ள வேண்டும்.
விலை: 24,900 ரூபாய்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement