Advertisement

காப்பர் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்'

ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில், இன்ஜினியரிங் முடித்தவர்களுக்காக 45 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்
: மைனிங்- 16, எலக்ட்ரிக்கல்- 11, மெக்கானிக்கல்- 10, சிவில்- 4, மெட்டலர்ஜி- 2, கெமிக்கல்- 2

கல்வித்தகுதி: ஒவ்வொரு பதவிக்கும், சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் இன்ஜினியரிங் டிகிரி முடித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை
: 'ஆன் லைன்'

விண்ணப்பக் கட்டணம்:
இல்லை

கடைசி நாள்: 1.12.2019

விபரங்களுக்கு
: https://www.hindustancopper.com/Upload/Notice/0-637090679259123750-NoticeFILE.pdf

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement