Advertisement

மோட்டோ ஹைப்பர்

மோட்டோரோலா, விரைவில் அதன் முதல், 'பாப் அப் கேமரா' போனை அறிமுகம் செய்ய உள்ளது. 'மோட்டோரோலா ஒன் ஹைப்பர்' என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து, பல்வேறு செய்திகள் அவ்வப்போது கசிந்த வண்ணம் இருக்கிறது.
தற்போது, 4,000 எம்.ஏ.எச்., பேட்டரி கொண்டதாக, இந்த போன் இருக்கும் என்ற செய்தி கசிந்துள்ளது.
இதற்கு முன் வந்த தகவல்கள்:
6.4 அங்குல முழு எச்.டி., திரை
4 ஜி.பி.,/128 ஜி.பி.,
கூடுதலாக மைக்ரோ எஸ்.டி., கார்டு
64 மெகா பிக்ஸல் பிரைமரி சென்சார்
32 எம்.பி., பாப் அப் செல்பி கேமரா
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement