ஜெப்ரானிக்ஸ் நிறுவனம், புதிதாக, 'ஜெப் சோல் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 11 மணி நேரத்திற்கும் கூடுதலாக இயங்கும் வகையில், மிக மெலிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த இயர்போன்.
நான்கு வர்ணங்களில் வந்திருக்கும் இந்த இயர்போனில், அழைப்புகளை ஏற்பது, குரல்வழி உத்தரவுகள் பிறப்பிப்பது உள்ளிட்ட அனைத்து தேவையான வசதிகளும் இருக்கின்றன.
விலை: 2,499 ரூபாய்.
ஜெப்ரானிக்ஸ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!