Advertisement

அசத்தும் மரவள்ளி கிழங்கு சாகுபடி

மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்யும், புரிசை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.அங்கமுத்து கூறியதாவது:
எனக்கு சொந்தமான, 50 சென்ட் நிலத்தில், மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்துள்ளேன்.
நெல் மற்றும் காய்கறி சாகுபடியை காட்டிலும், மரவள்ளி கிழங்கில் கூடுதல் வருவாய் ஈட்டலாம். மரவள்ளி சாகுபடிக்கு, இரு முறை களை நீக்கம்; ஒரு முறை உரமிட்டால் போதும், ஆறு மாதங்களுக்கு பின், 25 ஆயிரம் வருவாய் ஈட்டலாம்.
ஓராண்டுக்கு, இரு முறை அறுவடை செய்யும் போது, 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
ஒரு ஏக்கர் நெல் பயிரிட்டால், ஆண்டுக்கு, 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில், 1 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 99760 15616

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement