Advertisement

வீட்டுக் குறிப்பு!

* எலுமிச்சையை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்த பின் பிழிந்தால், அதிகப்படியான சாறு கிடைக்கும்; சுலபமாகவும் பிழிய வரும்
* மீந்து போன இட்லியை உதிர்த்து, வதக்கிய வெங்காயத்துடன் உப்பு, காரம் சேர்த்து கிளறினால், இட்லி உப்புமா தயார்
* தயிர் புளிக்காமல் இருக்க, அதற்குள் ஒரு கீற்று, தேங்காயை போட்டு வைக்கலாம்
* பிசைந்த சப்பாத்தி மாவை, 'ப்ரீசரில்' வைத்து உபயோகித்தால், ஒரு மாதம் வரை உபயோகப்படுத்தலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Girija - Chennai,இந்தியா

    "பிசைந்த சப்பாத்தி மாவை, 'ப்ரீசரில்' வைத்து உபயோகித்தால், ஒரு மாதம் வரை உபயோகப்படுத்தலாம்." டீப் "ப்ரீசரில்' வைத்தால் ஐந்து வருடம் உபயோகிக்கலாம். என்ன வீட்டில் உள்ள அனைவருக்கும் சொறி சிரங்கு தேமல் என்ற தோல் வியாதிகளுடன் அரோக்கியமாக இருப்பர். இட்டலி மாவு கடையில் இருந்து வாங்குகிறோம், வீட்டில் அரைப்பதில்லை, அதை வாங்கி ஒரு வெளியாவது பிரிட்ஜ் இல் வைத்து தான் உபயோக படுத்துகிறோம் , அப்படி இருக்கையில் மீந்து போன இட்லியை வேலை மெனக்கெட்டு இப்படி ( (ஏ) மாற்றி சமைத்து வீட்டில் உள்ளவர்களின் நலத்தை கெடுக்க வேண்டுமா? காக்கை குருவிகளுக்கு அதை உணவாக அளியுங்கள். இப்போது சென்னை காக்கைகள் மிக்ஸர் வைத்தால் தான் சாப்பிடுகிறது , அதுக்கு பாஸ்ட் புட் தான் வேண்டுமாம். நம்மவர்கள் காக்கைகளை கூட கெடுத்து வைத்துள்ளனர்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement