Advertisement

சுற்றுலா பயணியரை கவரும் சிங்க சிலை!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்தில் உள்ள பெரிய நகர், ஜுரிச். இதன் அருகில், அழகிய கிராமங்கள் ஏராளம் உள்ளன. அங்கெல்லாம் கொழு கொழுவென்று பசுக்கள் மேய்வதை காணலாம். இங்குள்ள மலை ஒன்றில், 700 ஆண்டுகள் பழமையான, சிங்கம் சிலை ஒன்று, சுற்றுலா பயணியரை மிகவும் கவர்ந்து வருகிறது. மலையின் பாறையை குடைந்து, இச்சிலையை உருவாக்கியுள்ளனர்.
உடலில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு, உயிர் விடும் நிலைமையில் காட்சியளிக்கிறது, இந்த சிங்கம் சிலை. இதை, 'லயன் ஆப் லுாசேன்' என்று அழைக்கின்றனர்!
ஜோல்னாபையன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • S.Ravi - Brisbane,ஆஸ்திரேலியா

    இந்த சிங்க சிலை ஜூரிச்சில் இல்லை. லுசேர்ன் (Lucerne) என்ற ஊரில் உள்ளது. அதனால் தான் இதை 'லயன் ஆப் லுாசேன்' என்று அழைக்கின்றனர் பிரஞ்சு புரட்சியின் பொது பிரென்ச் மன்னன் 14 லூயின் உயிரை காப்பாற்ற போராடி, தம் உயிரை இழந்த சுவிட்சர்லாண்டு படை வீரர்களின் நினைவாக இந்த சிலை அமைக்க பட்டுள்ளது. படை வீரர்கள் உயிர் இழந்ததால் சிங்கமும் உயிர் இழந்து காணப்படுகிறது. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பதாக இறந்த நிலையிலும் கம்பீரத்தை இழக்காத சுவிஸ் சிங்கம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement