இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிறுவப்பட்ட பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பெரும்பாலும் பெல் என்ற பெயராலேயே அறியப்படும் நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் பிரிவில் காலியாக உள்ள 5 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
தேவை என்ன?: பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்கில் முடித்திருக்க வேண்டும்.
ஒப்பந்த காலம்: இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் ஐந்து வருட காலத்திற்கு பணியாற்ற முடியும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாக இருக்கும்.
விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2019 ஜூலை 31.
விபரங்களுக்கு: http://bel-india.in
பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!