Advertisement

வங்கியில் உதவியாளர் வாய்ப்பு

தனியார் வங்கியான கர்நாடகா வங்கியில் கிளார்க் பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது: 1.7.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய உள்ள மாநிலத்தின் ஆட்சி மொழியறிவும், கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதல் தேவைகளாக இருக்கும்.

தேர்ச்சி முறை
: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600.

விண்ணப்பிக்க
: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்
: 2019 ஜூலை 20.

விபரங்களுக்கு
: www.karnatakabank.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement